Tuesday, September 30, 2014

egmoretrainees

சந்திப்பு
நாள்:4.10.14 சனி இடம்:திருவல்லிக்கேணி,சென்னை 8.59 -9.29 அறிமுகம்,பதிவு,விழா துவக்கம் 9.30-10.00 சமூகத்தித்தின் பார்வையில் ஆசிரியர்கள்- இரா.எட்வின் 10.00-10.30 பத்திரிக்கைகளின் பார்வையில் ஆசிரியர்கள்- மோ.கணேசன்,புதிய தலைமுறை.கல்வி 10.30-11.00 தகவல் உரிமை சட்டம் ஆசிரியர்கள்,-இந்தியன்குரல் 11.00-11.30 மனித உரிமைகளும் ஆசிரியர்களும் டாக்டர் கோவிந்தராஜன் 11.30-12.00 கணினி,கல்வி,ஆசிரியர்கள் -பேரா.ராமச்சந்திரன் 12.00-12.30 பணம்,பண்பு,கல்வி-திரு.பிரகாஷ் ஸ்ரீகாந்தன்(பங்குசந்தை நிபுணர்) 12.30-12.40 தொகுப்பு-ஆசிரியர்குரல் 12-45-1.30 மதிய விருந்து 1.30-3.00 அரசு,பள்ளி,ஆசிரியர்கள் செய்தவை,செய்யவேண்டியவை-கருத்தரங்கு சிறப்பு அழைப்பாளர்:திரு.குமரேசன் ஆசாக் ,தீக்கதிர் ஆசிரியர்

No comments:

Post a Comment